அரிய புகைப்படங்கள்
(நன்றி: திரு. ரா.அ.பத்மநாபன் அவர்கள் தொகுத்த 'சித்திர பாரதி')
பகுதி - 8
பாரதி நண்பர்
98. ச.சோமசுந்தர பாரதி,
'சித்திர பாரதி' ஆசிரியர் ரா.அ.பத்மநாபன்
99. மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார்
100. வி.சக்கரை செட்டியார்
101. டெல்லி.ராஜாஜி, சாமி வெங்கடாசலம் செட்டியார், டாக்டர் ராஜன்
102. ப.ரா.அய்யாசாமி அயயர், மதுரை
103. டி.விஜயராகவாச்சாரியார், தருப்பாதிரிப்புலியூர்
104. ஆக்கூர் அனந்தாச்சாரியார், பரலி சு.நெல்லையப்பர், சென்னை
105. ஆறுமுகம் செட்டியார், புதுவை
106. வி.ஹரிஹர ஸர்மா, கிருஷ்ணாபுரம்
107. நாகசாமி, புதுவை
108. ரா.கனகலிங்கம், புதுவை
109. பாரதிதாசன், புதுவை
110. வை.சு.சண்முகம் செட்டியார், கானாடுகாத்தான்
111. சி.ஆர்.ஸ்ரீனிவாஸன், சென்னை
112. வி.எஸ்.ஸர்மா, மதுரை
113. ரா.ஸ்ரீநிவாஸவரதன், சோழவந்தான் (இடப்புறம் நிற்பவர்) சோமசுந்தர பாரதி, வி.ஜி.சீனிவாஸனுடன்
114. பால பாரதி ச.து.சுப்பிரமணிய யோகி, சென்னை
Website Designed by Bharathi Sangam, Thanjavur