தமிழ் மூதறிஞர் வாழ்வும் - வாக்கும்
(தொடர் சொற்பொழிவுகள்
)

சொற்பொழிவுகள் விபரம்
பகுதி - 4

நாள்
உரையாற்றியோர்
பொருள்
404 20.10.2019 லலிதாராம்

எஸ்.ராஜம்

403 22.09.2019 மருத்துவர் அரவிந்த் .தி.ர

ஜகத்வீர ராம வேங்கடேஷ்வர எட்டப்ப மஹாராஜா

402 18.08.2019 ப.பெருமாள்

'நூலகத் தந்தை' எஸ்.ஆர்.ரங்கநாதன்

401 21.07.2019 முனைவர் அய்யாறு ச.புகழேந்தி

பாபநாசம் சிவன்

400 23.06.2019 அ.இராமகிருஷ்ணன்

சுஜாதா

399 19.05.2019 கவிஞர் முத்தமிழ் விரும்பி

நாட்டுப்புறவியல் அறிஞர்
பேராசிரியர் கரு.அழ.குணசேகரன்

398 21.04.2019 களப்பிரன்

தஞ்சை வேதநாயக சாஸ்திரியார்

397 24.03.2019 குப்பு. வீரமணி

திருவாரூர் கே. தங்கராசு

396 17.02.2019 முனைவர் சௌ.வீரலெக்ஷ்மி

பேராசிரியர் அ.சீநிவாசராகவன்

395 20.01.2019 வீ.சு.இரா.செம்பியன்

டாக்டர் அண்ணா பரிமளம்

394 23.12.2018 அ.இராமகிருஷ்ணன்

சுப்புடு

393 18.11.2018 பா.இராஜராஜேஸ்வரி

ஆன்மிகச் செம்மல் பெ.சுப்பிரமணியன்

392 21.10.2018 முனைவர் சிவ.இளங்கோ

'மறுமலர்ச்சிக் கவிஞர்' புதுவைச்சிவம்

391 23.09.2018 பா.அனுராதா

'திராவிட மாபாடிய கர்க்கர்'
மாதவ சிவஞான யோகிகள்
(இரண்டாம் சுற்று)

390 19.08.2018 முனைவர் அய்யாறு ச.புகழேந்தி

எஸ்.எஸ்.வாசன்

389 22.07.2018 குப்பு.வீரமணி

சாமி சிதம்பரனார்

388 17.06.2018 அ.இராமகிருஷ்ணன்

ஏ.பி.நாகராஜன்

387 20.05.2018 கவிஞர். முத்தமிழ் விரும்பி

எழுத்தாளர் சார்வாகன்

386 22.04.2018 முனைவர் வ.குருநாதன்

வில்லிப்புத்தூராழ்வார்

385 18.03.2018 களப்பிரன்

கே.முத்தையா

384 18.02.2018 திருநீலக்குடி கவிஞர் மா.உலகநாதன், எம்.ஏ.

மருதகாசி

383 21.01.2018 முனைவர் சண்முக.செல்வகணபதி

திருச்சி பாரதன்

382 24.12.2017 முனைவர் அய்யாறு ச.புகழேந்தி

கவி கா.மு.ஷெரீப்

381 19.11.2017 வெ.கோபாலன்

கி.வா.ஜகந்நாதன்

380 22.10.2017 அ.இராமகிருஷ்ணன்

செல்லாம்மா பாரதி

379 17.09.2017 கவிஞர். முத்தமிழ் விரும்பி

அசோகமித்திரன்

378 20.08.2017 வெ.கோபாலன்

பி.யு.சின்னப்பா

377 23.07.2017 முனைவர் சு.சத்தியா

பண்டிதை அசலாம்பிகை அம்மையார்

376 18.06.2017 குப்பு.வீரமணி

த.ஜெயகாந்தன்

375 21.05.2017 நா.விச்சுவநாதன்

கவிஞர். ஞானக்கூத்தன்

374 23.04.2017 முனைவர் சண்முக.செல்வகணபதி

இசைப்பேரறிஞர் டி.ஆர்.பாப்பா

373 19.03.2017 களப்பிரன்

து.ஆ.தனபாண்டியன்

372 19.02.2017 அ.இராமகிருஷ்ணன்

வரலாற்று அறிஞர்
வெ.சாமிநாத சர்மா

371 22.01.2017 அ.இராமகிருஷ்ணன்

வரலாற்று அறிஞர்
வெ.சாமிநாத சர்மா

370 18.12.2016 முனைவர் வ.குருநாதன்

கச்சியப்ப சிவாச்சாரியார்

369 20.11.2016 முனைவர் இராச.கலைவாணி

மாயுரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை

368 23.10.2016 அ.இராமகிருஷ்ணன்

அவ்வை தி.க.சண்முகம

367 18.09.2016 முனைவர் சண்முக.செல்வகணபதி

வீணை எஸ்.பாலச்சந்தர்

366 21.08.2016 தஞ்சை வெ.கோபாலன்

கவிமணி
தேசிக விநாயகம்பிள்ளை

365 24.07.2016 அ.இராமகிருஷ்ணன்

கோவை.அ.அய்யாமுத்து

364 19.06.2016 வழக்கறிஞர் நா.பிரேமசாயி

சினிமா ராணி டி.பி.ராஜலெட்சுமி

363 22.05.2016 குப்பு.வீரமணி

'திராவிட இயக்க எழுத்தாளர்'
சங்கமித்ரா

362 17.04.2016 வீ.எஸ்.ஆர்.செம்பியன்

வை.மு.கோதைநாயகி

361 20.03.2016 நா.விச்சுவநாதன்

வெங்கட்சாமிநாதன்

360 21.02.2016 முனைவர் சண்முக செல்வகணபதி

இசைப்பேரறிஞர் தர்மபுரம் சுவாமிநாதன்

359 24.01.2016 வடுவூர் முனைவர் மு.இளமுருகன்

பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு

358 20.12.2015 இரா.சுப்பராயலு MBA

தமிழ் தாத்தா உ.வே.சா.

357 22.11.2015 அ.இராமகிருஷ்ணன்

டாக்டர் தி.சே.சௌ.ராஜன்

356 18.10.2015 களப்பிரன்

தமிழறிஞர் கவிஞர் தமிழ்ஒளி

355 20.09.2015 முனைவர் செ.கற்பகம்

கோமதி சங்கரய்யர்

354 23.08.2015 முனைவர்
சண்முக செல்வ கணபதி

பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன்

353 19.07.2015 மணி.மாறன் (ஸரஸ்வதி மகால்)

பொள்ளாச்சி நா.மகாலிங்கம்

352 21.06.2015 கவிஞர் காசாவயல் குமார், பி.ஈ.

அறந்தை நாராயணன்

351 24.05.2015 கவிஞர் முனைவர் அய்யாறு ச.புகழேந்தி

எஸ்.தருமாம்பாள்

350 19.04.2015 சி.பாலசுப்பிரமணியன்

'நடிகவேள்' எம்.ஆர்.ராதா

349 22.03.2015 முனைவர்
சண்முக செல்வ கணபதி

கு.சா.கிருஷ்ணமூர்த்தி

348 15.02.2015 முனைவர் வே.இரா.மாதவன்

வித்வான் சீ.அரங்கநாதன்

347 18.01.2015 தஞ்சை வெ.கோபாலன்

தினமணி A.N.சிவராமன்

346 21.12.2014 முனைவர் வ.குருநாதன்

ராஜா.சர்.அண்ணாமலைச்செட்டியார்

345 23.11.2014 நா.விச்சுவநாதன்

எழுத்தாளர் ஆர்.சூடாமணி

344 19.10.2014 அய்யாறு
முனைவர் ச.புகழேந்தி

கவியரசு வாலி

343 21.09.2014 குப்பு.வீரமணி

கு.ச.ஆனந்தன்

342 24.08.2014 முனைவர் இ.அங்கயற்கண்ணி

'இசைப் பேரறிஞர்'
மதுரை S. சோமசுந்தரம்

341 20.07.2014 முனைவர் இ.அங்கயற்கண்ணி

'பண் ஆராய்ச்சி வித்தகர்'
குடந்தை ப.சுந்தரேசனார்

340 22.06.2014 முனைவர்
சண்முக செல்வ கணபதி

பேராசிரியர் எச்.வேங்கட்ராமன்

339 18.05.2014 முனைவர் வ.குருநாதன்
பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்
338 20.04.2014 முனைவர்
சண்முக செல்வ கணபதி

இசைச்சித்தர் சி.எஸ்.ஜெயராமன்
337 23.03.2014 நா.விச்வநாதன்
ஸ்வாமிநாத ஆத்ரேயர்
336 16.02.2014 ராம.நாகராஜன்
கவியரசு கண்ணதாசன் (இரண்டாம் சுற்று)
335 17.01.2014 'சேக்கிழாரடிப்பொடி'
T.N. இராமச்சந்திரன் B.Com, BL

சிவத்திரு அருள் நமசிவாயம்
334 23.12.2013 முனைவர்
சண்முக செல்வ கணபதி
 
333 17.11.2013 முனைவர் க.இரவீந்திரன்
நாடக காவலர் ஆர்.எஸ்.மனோகர்
332 20.10.2013 முனைவர் சாலை.பொன்.சுசீலா
சாலை.ஆண்டவர்கள்
331 22.09.2013 முனைவர் பி.எம்.சுந்தரம்
க.அஞ்சுகம்
330 18.08.2013 முனைவர் வ.குருநாதன்
டாக்டர்
அ.சிதம்பரநாதன் செட்டியார்
329 21.07.2013 முனைவர் செ.கற்பகம்
வழுவூர் இராமையா பிள்ளை
328 23.06.2013 முனைவர் வ.குருநாதன்
அடிகளாசிரியர்
327 19.05.2013 முனைவர் உஷா மகாதேவன்
பண்டித
ம.கோபாலகிருஷ்ண ஐயர்
326 21.04.2013 முனைவர் க.இரவீந்திரன்
மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை
325 24.03.2013 ஞானாலயா ப.கிருஷ்ணமூர்த்தி
சி.சு.செல்லப்பா
324 17.02.2013 காதம்பரி
சாலிவாகனன்
323 20.01.2013 முனைவர் வே.இரா.மாதவன்
பேராசிரியர்
மு.சண்முகம் பிள்ளை
322 23.12.2012 இரா.சுப்பராயலு
வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார்
321 18.11.2012 முனைவர் செ.கற்பகம்
'நாட்டியக் கலைக்கொண்டல்' குத்தாலம்
எஸ்.கணேச பிள்ளை
320 21.10.2012 தி.ந.ஆரவமுதன்
ஸ்ரீ நரசிம்ம தாத்தயார்ய மகாதேசிகன்
319 23.09.2012 ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரி
ஸ்ரீசுதர்ஸனர் S.கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்
M.A., B.L.
318 19.08.2012 முனைவர்
சண்முக செல்வ கணபதி

சங்கீத கலாநிதி
தஞ்சை பாலசரஸ்வதி (இரண்டாம் சுற்று)
317 22.07.2012 இரா.சுப்பராயலு M.B.A.
முனைவர் ச.அகத்தியலிங்கம்
316 22.06.2012 முனைவர்
சண்முக செல்வ கணபதி

சங்கீத கலாநிதி
தஞ்சை பாலசரஸ்வதி
315 22.04.2012    
314 22.04.2012 முனைவர் அ.தட்சிணாமூர்த்தி
நல்லாடை R. பாலகிருஷ்ண முதலியார்
313 18.03.2012 முனைவர் க.இரவீ‘ந்திரன்
மதுரகவி விஸ்வநாத தாஸ்
312 19.02.2012 முனைவர் வே.இரா.மாதவன் ம.ப.பெரியசாமி தூரன்
311 22.01.2012 முனைவர் மு.இளமுருகன்
வடுவூர் துரைசாமி ஐயங்கார்
310 18.12.2011 நா.விச்வநாதன்
அ.மாதவையா
309 20.11.2011 முனைவர் சண்முக செல்வகணபதி
பரதநாட்டிய மறுமலர்ச்சித் தந்தை ஈ.கிருஷ்ணையர்
308 23.10.2011 முனைவர் வ.குருநாதன்
முனைவர் இரா.சங்கரபாணியார்
307 18.09.2011 இரா.சுப்பராயலு M.B.A.
ஆக்கூர் ஜனாப் எம்.எஸ்.எம்.ஷெரிப்
306 21.08.2011 முத்து சிவகுருநாதன்
சுவாமி சகஜானந்தா
305 24.07.2011 ஞானாலயா ப.கிருஷ்ணமூர்த்தி
ஏ.கே.செட்டியார்
(இரண்டாம் சுற்று)
304 19.06.2011 முனைவர் வே.இரா.மாதவன் தி.ஜ.ர.
303 22.05.2011 காதம்பரி தேவன்
302 17.04.2011 முனைவர் செ.கற்பகம் பாரதரத்னா எம்.எஸ்.சுப்புலெட்சுமி
301 20.03.2011 முனைவர் மு.இளமுருகன்
பேராசிரியர். பி.விருத்தாசலனார்

 

Website Designed by Bharathi Sangam, Thanjavur