தமிழ் மூதறிஞர் வாழ்வும் - வாக்கும்
(தொடர் சொற்பொழிவுகள்
)

சொற்பொழிவுகள் விபரம்
பகுதி - 1

நாள்
உரையாற்றியோர்
பொருள்
100 19.06.94 சுவாமி சித்பவானந்தர் 'பழனி சித்திரக்கவி' இல.பழனிச்சாமி
99 22.05.94 பா.கிருஷ்ணமூர்த்தி MSc, B.Ed. ப.ஜீவானந்தம்
98 17.04.94 கி.வெங்கடாசலம் MA, MA, ME அரு.ராமநாதன்
97 20.03.94 கலையரசன் என்னும் அ.பீர்முகமது சித்திரக்கவி பி.வி.அப்துல்கபூர் சாகிப்
96 20.02.94 டாக்டர் அ.ம. சத்தியமூர்த்தி
MA, Ph.D
ந.சி.கந்தையாப் பிள்ளை
95 23.01.94 ய.மணிகண்டன் MA, M.Phil ரசிகமணி டி.கே.சி.
94 19.12.93 புலவர் கா.மாரிமுத்து டாக்டர் சி.இலக்குவனார்
93 21.11.93 டாக்டர் கு.வே.பாலசுப்ரமணியன் MA, Ph.D மன்னர் பாஸ்கரசேதுபதி
92 24.10.93 புலவர் ப.வெ.நாகராஜன் 'வண்ணச்சரபம்' தண்டபாணி சுவாமிகள்
91 19.09.93 டாக்டர் வே.இரா.மாதவன் தணிகை மணி வ.சு.செங்கல்வராயப்பிள்ளை MA
90 22.08.93 பி.எம்.சுந்தரம் திருவாரூர் இராமசாமிப் பிள்ளை
89 18.07.93 குடவாயில் பாலசுப்ரமணியம் வை.சுந்தரேச வாண்டையார்
88 20.06.93 புலவர் செ.இராசு MA புலவர் குழந்தை
87 23.05.93 டாக்டர். அ.மா.பரிமணம் M.A., Ph.D யாழ்பாணம் சி.கணேசய்யர்
86 18.04.93 தஞ்சை ப்ரகாஷ் ந.பிச்சமூர்த்தி
85 21.03.93 டாக்டர் வே.இரா.மாதவன் திருக்கண்ணபுரம் வித்வான்
'பாலசரஸ்வதி' பி.ஆர்.கிருஷ்ணமாச்சாரியார்
84 21.02.93 'சேக்கிழாரடிப்பொடி'
T.N. இராமச்சந்திரன் B.Com, BL
கவிஞர் திருலோக சீதாராம்
83 24.01.93 பா.கிருஷ்ணமூர்த்தி MA, B.Sc., M.Ed. முறையூர்
அரு.சொக்கலிங்கம் செட்டியார்
82 20.12.92 டாக்டர் அ.மா.பரிமணம் MA, Ph.D 'கம்பனடிப்பொடி' சா.கணேசன்
81 22.11.92 புலவர் செ.இராசு MA 'பத்மபூஷன்' ம.ப.பெரியசாமிதூரன்
80 18.10.92 பாவலேறு ச.பாலசுந்தரம் 'கரந்தைக் கவியரசு'
அரங்க வேங்கடாசலம் பிள்ளை
79 20.09.92 'சேக்கிழாரடிப்பொடி'
T.N. இராமச்சந்திரன் B.Com, BL
காரைக்குடி சொக்கலிங்கய்யா
78 23.08.92 டாக்டர் சண்முக செல்வ கணபதி
MA, BOL, B.Ed, M.Phil, PhD
'சங்கீத கலாநிதி' தஞ்சாவூர்
க.பொன்னையா பிள்ளை
77 19.07.92 டாக்டர் கு.வே.பாலசுப்ரமணியன் MA, Ph.D பாண்டித்துரைத் தேவர்
76 21.06.92 புலவர் பொ.வேலுசாமி B.Lit, MA நூ. கதிரைவேற்பிள்ளை
75 24.05.92 பாரத் இரவீந்திரன் MA பரிதிமாற் கலைஞர்
74 19.04.92 டாக்டர் அ.மா.பரிமணம் MA, Ph.D 'தமிழ்க்கடல்' ராய.சோ
73 22.03.92 முனைவர் பா.மதிவாணன் MA, Ph.D தெ.ச.சொக்கலிங்கம்
72 16.02.92 'சேக்கிழாரடிப்பொடி'
T.N. இராமச்சந்திரன் B.Com, BL
புதுமைப் பித்தன்
71 19.01.92 அ.சங்கரன் கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள்
70 22.12.91 திருமதி. டோரதி கிருஷ்ணமூர்த்தி
M.Sc., M.Phil
வி.ஆர்.எம். செட்டியார்
69 17.11.91 பாரத் இரவீந்திரன் MA நாமக்கல் கவிஞர்
68 20.10.91 முனைவர் அ.தட்சிணாமூர்த்தி
MA, Mphil
'பல்கலைச் செல்வர்'
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
67 22.09.91 முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி
MA, Ph.D
தி.வை.சதாசிவ பண்டாரத்தார்
66 18.08.91 ப.அருள் நமச்சிவாயம் BA, BL 'சித்தாந்த பண்டித பூஷணம்'
சிவஸ்ரீ ஆ.ஈசுவரமூர்த்திப் பிள்ளை
65 21.07.91 தஞ்சாவூர் N.சீனிவாசன் கவி.குஞ்சரபாரதி
64 23.06.91 பேராசிரியர் ச.செல்வகணபதி
MA,M Phil
'சைவ நன்மணி'
பேராசிரியர் சு.சுவர்ணகாளீச்சுரன்
63 19.05.91 டாக்டர் ப.சுப்ரமணியம் MA,Ph.D டாக்டர் S.கிருஷ்ணசாமி ஐயங்கார்
62 21.04.91 புலவர். ப.வே.நாகராஜன் கவியரசு கு.நடேசகவுண்டர்
61 24.03.91 K.R.சச்சிதானந்தம் 'கலாயோகி' ஆனந்த குமாரசுவாமி
60 17.02.91 புலவர் செ.இராசு விவேக திவாகரன் பத்ராதிபர்
தி.அ.முத்துசாமிக் கோணார்.
59 20.01.91 டாக்டர் வே.ரா.மாதவன் MA.Ph.D காஞ்சிபுரம் மகாவித்வான்
சோணாசல பாரதியார்
58 23.12.90 அறங்கூறும் அன்னை திருமதி.இராஜலெட்சுமி ஜினகுமார் பேராசிரியர் அ.சக்கரவர்த்தி நயினார் MA,IES
57 18.11.90 புலவர்.இரா.இளங்குமரன் மொழிஞாயிறு ஞா.தேவநேய பாவாணர்
56 21.10.90 ந.கிருஷ்ணமூர்த்தி M.Sc, BT வெ.சாமிநாத சர்மா
55 23.09.90 மோசஸ் மைக்கேல் பாரடே
MA, M.Phil, BEd
தஞ்சை வேதநாயக சாஸ்திரியார்
54 19.08.90 'சேக்கிழாரடிப்பொடி'
T.N.இராமச்சந்திரன் BCom,BL
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்
53 22.07.90 அ.சங்கரன் B.Sc., BT டாக்டர் பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி MA,LT,Ph.D.
52 17.06.90 த.கோபால்சாமி அரித்துவாரமங்கலம்
வா.கோபாலசாமி ரகுநாத ராஜாளியார்
51 20.05.90 ச.சுப்ரமணியன் BA T.S.சபாபதிப் பிள்ளை BA
50 22.04.90 கலைமாமணி பேராசிரியர் து.ஆ.தனபாண்டியன் மாயுரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை
49 18.03.90 டாக்டர் சுபாஷ்சந்திரபோஸ் MA.Ph.D கால்டுவெல் ஐயர்
48 18.02.90 டாக்டர் கி.அங்கயர்கண்ணி MA.Ph.D 'வடக்குப் பட்டு' சுப்ரமணியப் பிள்ளை
47 24.01.90 டாக்டர் அ.பாண்டுரங்கன் வே.வேங்கடராஜுலு செட்டியார்
46 24.12.89 டாக்டர் வே.ரா.மாதவன் MA.Ph.D பூண்டி அரங்கநாத முதலியார்
45 19.11.89 பொன்.முத்தையன் MA,M.Phil திருவாவடுதுறை ஆதின கர்த்தர்
ஸ்ரீலஸ்ரீ மேலகரம் சுப்ரமைணிய தேசிகர்
44 22.10.89 பண்டிட் சே.நரசிம்மராகவன் 'பிரதிவாதி பயங்கரம்'
அண்ணங்கராச்சாரிய ஸ்வாமி
43 17.09.89 பேராசிரியர் ச.செல்வகணபதி டாக்டர் வ.சுப.மாணிக்கம்
42 20.08.89 டாக்டர் பா.சுப்ரமணியன் MA, Ph.D டாக்டர் கே.கே.பிள்ளை
41 23.07.89 டாக்டர் பா.வளவன் அரசு வீரமாமுனிவர்
40 18.06.89 புலவர் ப.வே.நாகராசன் B.Lit,
விஷாரத்
பழனி மு.மாம்பழக் கவிச்சிங்க நாவலர்
39 21.05.89 பேராசிரியர் க.பூர்ணசந்திரன் டாக்டர் மு.வரதராசனார்
38 23.04.89 ந.கிருஷ்ணமூர்த்தி MA,BT ஏ.கே.செட்டியார்
37 19.03.89 டாக்டர் ஏ.என்.பெருமாள் MA,Ph.D. பம்மல் சம்பந்த முதலியார்
36 19.02.89 பேராசிரியர் தா.வே.வீராசாமி
MA, Ph.D.
திரு.வி.க.
35 22.01.89 புலவர். செ.இராசு, MA புலவர் வே.ரா.தெய்வசிகாமணி கவுண்டர்
34 18.12.88 பேராசிரியர் ஏ.என்.பெருமாள்
MA,Ph.D.
'சதாவதானம்'
தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர்
33 20.11.88 முனைவர் த.சீனிச்சாமி MA, Ph.D. மயிலை சீனி.வேங்கடசாமி
32 23.10.88 டாக்டர் ம.இராசேந்திரன் MA M.Phil. Ph.D சி.வை.தாமோதரம் பிள்ளை
31 18.09.88 டாக்டர் மா.சா.அறிவுடைநம்பி 'கவிராஜ பண்டிதர்' ஜெகவீர பாண்டியர்
30 21.08.88 டாக்டர் கோ.தெய்வநாயகம் MA, Ph.D. கன்னாகம் குமாரசுவாமிப் புலவர்
29 24.07.88 பேராசிரியர் சி.கோவிந்தராசனார் பேராசிரியர் க.வெள்ளைவாரணனார்
28 19.06.88 டாக்டர் க.இரவீந்திரன் M.A. PhD அவ்வை தி.க.சண்முகம்
27 22.05.88 'சேக்கிழாரடிப்பொடி'
T.N.இராமச்சந்திரன் BCom.BL
புலவர்.ஜி.யூ.போப்பையர்
26 17.04.88 பேராசிரியர் டாக்டர் G.R. கிருஷ்ணமூர்த்தி பேராசிரியர். கா.சுப்பிரமணியப் பிள்ளை MABL
25 20.03.88 கவிஞர் மு.முகமது தாஹா BABL
முன்னிலை K.S.செய்யது முகமது அண்ணாவியார்
மூதறிஞர். அண்ணாவியார் குலப்புலவர்கள்
24 21.02.88 பேராசிரியர் டாக்டர் அ.பாண்டுரங்கன் வித்வான். பு.ரா.புருஷோத்தம நாயுடு
23 24.01.88 திருமதி. ஞானா குலேந்திரன்
B.A.(HAS) MA
போபால கிருஷ்ண பாரதியார்
22 20.12.87 பேராசிரியர். டாக்டர் தா.வே.வீராசாமி மகா மகோபத்தியாய
டாக்டர் உ.வே.சாமிநாதய்யர்
21 22.11.87 புலவர் ப.வே.நாகராசன் 'சிரவையாதீனம்'
தவத்திரு. கந்தசாமி சுவாமிகள்
20 18.10.87 'சங்கீத சிரோன்மணி'
இரா.கௌசல்யா B.A.
அருள்மிகு விபுலானந்த அடிகள்
19 20.09.87 கவிஞர் கோ.கோவை இளஞ்சேரன் 'ஆத்திச்சூடி அகல உரைக்காரர்' கோ.வைத்தியலிங்கனார்
18 23.08.87 டாக்டர் இராம. சுந்தரம் M.A. Ph.D 'பேராசிரியர்' வையாபுரிப்பிள்ளை
17 19.07.87 பேராசிரியர் டாக்டர் ப.ச.ஏசுதாசன் M.A.Ph.D மகாவித்வான்'
எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
16 21.06.87 இரா.சின்னத்தம்பி MOL, M.Phil. 'தமிழ்வேள்' த.வே.உமாமகேஸ்வரனார்
15 24.05.87 பேராசிரியர் அ.கிருஷ்ணமூர்த்தி M.A.,BL., BOL டாக்டர் சர். ஆர்.கே.சண்முகம் செட்டியார்
14 19.04.87 கோ.கணேசமூர்த்தி M.A. நாவலர் பண்டித
ந.மு.வேங்கடசாமி நாட்டார்
13 22.03.87 பேராசிரியர் ச.செல்வ கணபதி M.A.,MOL,M.Phil. 'மறைதிரு சேவியர்'
S.தனிநாயக அடிகள்
12 15.02.87 'பண்டித வித்வான்' தி.வே.கோபாலய்யர் M.A. 'மகாவித்வான்'
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
11 18.01.87 பேராசிரியர் பாரதிபித்தன் கலாநிதி க.கைலாசபதி
10 21.12.86 பேராசிரியர் மு.அருணாசலம் தஞ்சை 'இராவ் பகதூர்'
K.S. சீனிவாசம் பிள்ளை
9 23.11.86 மா.ரா.அரசு M.A. வ.உ.சிதம்பரனார்
8 19.10.86 'வித்வான்' மா.சிவகுருநாதப் பிள்ளை 'பெரியபுராண உரையாசிரியர்'
'சிவக்கவிமணி' S.K.சுப்ரமணிய முதலியார்
7 21.09.86 பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை 'மகாவித்வான்'
ரா.ராகவையங்கார்
6 24.08.86 பேராசிரியர் து.அ.தனபாண்டியன் இராவ் சாகிப்'
மு.அபிரகாம் பண்டிதர்
5 20.07.86 புலவர் ப.வே.நாகராசன்,
B.Lit விஷாரத்
'வண்ணச்சரபம்'
தண்டபாணி சுவாமிகள்
4 22.06.86 க.சந்திரசேகரன் மறைமலையடிகள்
3 18.05.86 சிவத்திரு' திரு. ப. அருள் நமச்சிவாயம்,
B.A., B.L.
'சித்தாந்த சிகாமணி'
காசிவாசி செந்திநாதையர்
2 20.04.86 P.இராஜாராமன் M.A. 'யாழ்பாணத்து நல்லூர்'
தவத்திரு ஆறுமுக நாவலர்
1 30.03.86 சேக்கிழாரடிப்பொடி'
திரு.T.N. இராமச்சந்திரன் B.Com, BL
திராவிட மாபாடிய கர்க்கர்'
மாதவ சிவஞான யோகிகள்

 

Website Designed by Bharathi Sangam, Thanjavur